Wednesday, July 27, 2011

வலித்தாலும் இனிக்க தான் செய்கிறது உன் நினைவுகள் .....

3 comments:

இந்திரா said...

முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

கவிதை வரி அழகாய் இருக்கிறது.

தொடர்ந்து அதிகமாய் எழுதுங்கள்.

இந்திரா said...

உங்களுக்கு வரும் word verificationஐ எடுத்து விடவும். அது பின்னூட்டமிடுபவர்களுக்கு தொந்தரவாய் அமையக்கூடும்.

Moortthi JK said...

மிக்க நன்றி தோழியே .... முதல் பின்னூட்டம் .... ஒரு சேயை ஈன்ற சந்தோசம் என்ன மனதில்... வெகு நாள் கழித்து இன்று தான் என் வலை தளத்திற்குள் எட்டி பார்கிறேன். ஆனால் உங்கள் பதிவுகளை படிக்க தவறுவது இல்லை....