காத்திருப்பேன் காலங்கள் கடந்தாலும்
உன் கதைப்பு கேட்டிடும் வரை .....
காத்திருப்பேன் என்னுள் புதைந்திருக்கும்
உன் அடையாளங்களை நீ திரும்ப பெற்றிடும் வரை ....
Wednesday, May 26, 2010
மொபைலில் உங்கள் கணவரிடம் பேசக்கூடாத நேரம்..

இது எனக்கு மெயிலில் வந்தது... வார்த்தைகள் அதிகம் இல்லை... ஆனால் இந்த ஒரு படம் அறைந்தது போல் சொல்கிறது சொல்ல வந்த விசயத்தை.... என்னை மிகவும் உணர்வால் பாதித்த இந்த விளம்பரத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பியதால் இங்கே உங்கள் பார்வைக்காக... இதைப் பார்த்த பிறகாவது வாகனத்தில் செல்லும்போது மொபைலில் பேச நேரிடும் சந்தர்ப்பத்தில் இந்த படம் ஒரு நொடி உங்கள் கண் முன் வந்து சென்றால் இந்த பதிவின் நோக்கம் வெற்றிப் பெற்றதாக அமையும்....
என் மௌனத்தின் மொழிபெயர்ப்புகள்
என் கோபம் கூட நீ கொடுத்தது தான்
பின் எதற்காக கோபப்படுகிறேன் என்று
என்னிடம் ஏன் கோபப்படுகிறாய் ......
பின் எதற்காக கோபப்படுகிறேன் என்று
என்னிடம் ஏன் கோபப்படுகிறாய் ......
Subscribe to:
Comments (Atom)