Tuesday, March 15, 2011

உன்னில் தொலைந்த என்னை தேடுகிறேன் ....
நீ என்னை தொலைத்ததை அறியாமல் .....
அனைத்தையும் கற்று கொடுத்தவள் நீ..
உன்னை (வெறுக்க அல்ல) மறக்கவும் கற்றுகொடு .........
என் தேவதையே உன்னால் யோசிக்க மறந்தேன்
இன்று சுவாசிக்கவும் மறந்து விட்டேன் ....

உள்ளத்தின் வலிகளை கண்கள் மட்டுமே அறியும்
என் உள்ளம் உன்னிடம் என்றால் வலிகள் மட்டும் ஏனடி இன்னும் என்னிடம் .......
உள்ளத்தில் நீ கொடுத்த வலிகள்
கண்களில் கண்ணீராய் ....
என் கவிதைகள் கூட பேசும்
அதில் உன்னை பற்றி எழுதும் போது....