Wednesday, January 11, 2012
விட்டுகொடுக்க
தெரிந்த
என்
மனதுக்கு
உன்
மனதை
விட்டு (விலக) கொடுக்க
தெரிய
வில்லை....
உன்னை
சுமக்க
தெரிந்த
என்
மனதுக்கு
நீ
கொடுத்த
வலிகளை சுமக்க தெரியவில்லை.
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Comments (Atom)