Wednesday, July 27, 2011

வலித்தாலும் இனிக்க தான் செய்கிறது உன் நினைவுகள் .....
தவறென தெரிந்தும் நினைக்க தவறுவதில்லை உன்னை
விலகுகிறாய் என்று தெரிந்தும், தெரியவில்லை உன்னை விட்டு விலக ....