Friday, June 25, 2010

இறக்கி வைக்க முடிய வில்லை
நீ போன பின்பும்
உன் நினைவுகளின்
சுமைகளை .....
உண்மைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்பது உண்மை தான்
உன் மேல் கொண்ட காதலும் அப்படிதானே ........