Saturday, December 11, 2010

சந்தோஷங்கள் கூட வலிகள் தான்
நீ இல்லாத நேரத்தில் ......
ஆயிரம் முறை அழுதாலும் கரைவதில்லை,
உன் நினைவுகளின் சுவடுகளும்,
நீ கொடுத்த வலிகளும்.........
எனக்காக நீ இருப்பாய் என்று நீ சொன்ன வார்த்தைகள் பொய் இல்லை என்றால்,
உன்னில் நான் கொண்ட காதல் மட்டும் பொய்த்து போனது எதனால் .......