Monday, June 7, 2010

எதையும் மறைக்க கற்றுக்கொள்ளவில்லை
உன்னிடம் சொல்ல மறைத்த என் காதலை தவிர .....
நீ இளைப்பாறி சென்ற சுவடுகளை மட்டும் தாங்கி கொண்டு நிற்கிறேன்,
ஒரு சுமை தாங்கி கல்லாக,
ஒரு நாள் நீ திரும்பி வருவாய் என்று ........