Friday, December 10, 2010

முடிவுகள்

முடிவுகள் முற்று புள்ளிகள் அல்ல,
அடுத்த முடிவுக்கான தொடர் புள்ளிகள்......

சில கற்கள் என் பாதையில் !

கடவுள் - தேடுகிறேன் கிடைக்கும் என்று நம்பிக்கை இல்லை
இனம் - கடவுளை நம்புபவர்களின் கூடாரம்
மதம் - மனிதர்களை மனிதர்கள் பிரித்து பார்க்கும் ஒரு ஏழாம் அறிவு
ஜாதி - கடவுள் என்ற ஒருவருக்காக மனிதர்கள் விதைத்த வித்துக்கள் (இன்று எவ்வளவு விளைந்திருக்கிறது)
காதல் - கண்கள் யாசிக்க இதயங்கள் வலி அனுபவிக்கும்
நட்பு - என்றும் பிறர் வாழ தன் உயிர் கொடுக்கும் .............