Wednesday, June 15, 2011

புரியவில்லை உன்னால் .....
சந்தோஷம் என்னும் வார்த்தைகளின் அர்த்தங்கள் ........
இனி இழப்பதற்க்கு ஒன்றும் இல்லை என்னிடம்
உன் நினைவுகளை தவிர .......
சில நிஜங்கள் எனக்கு புரிய வைத்தது
நீ ஒரு சுயநலக்காரி என்று