Thursday, September 20, 2012



திசைக்கு ஒருவராக பிரிந்து கிடந்தாலும்..... 
எதேச்சையாக உன்னை பார்க்க நேரும் போது 
திக்கு தெரியாமல் திண்டாடி போகிறேன்.....