Thursday, March 8, 2012

தோற்றுவிட்டேன்

எதிலும் தோற்றதில்லை என்ற கர்வம் எனக்குண்டு 
உன்னை சந்தித்த அந்த நிமிடம் வரை
தோற்றுவிட்டேன் உன்னிடத்தில் என்னை.......


வலி


உன் வலிகளை சுமக்கும் என்னை வலி என்கிறாய் 
உனக்கு வழி விடுவதை தவிர வேறு வழி தெரிய வில்லை......