Monday, May 31, 2010

எவ்வளவு துடைத்தாலும் மறையவில்லை
உன் ஸ்பரிசத்தின் சுவடுகள்
நான் யோசித்தேன் ஏன் உன்னை விரும்பினேன் என்று
விடை கிடைத்தது
நான் விரும்பவில்லை நீ என்னை விரும்ப வைத்தாய் என்று.......
கவிதைகள் என்றும் பேசுவதில்லை....
எப்படி உன்னால் மட்டும் பேச முடிகிறது ?
நூலறுந்து போன காற்றாடியாக என் காதல்....
அதில் நூறு கிழிசல்களாக உன் நினைவுகள் ......