Thursday, May 27, 2010

சில நிமிடங்கள் வந்து போகும் வானவில்லை போல
சில நிமிடங்களாவது வந்து போகின்றன உன் நினைவுகள் .....
ஆண்களை விட பெண்கள் தான் அழகாக இருகிறார்கள்.
என்னென்றால் உண்மையை விட
பொய் தான் அழகாக இருக்கும்.
மறக்க நினைக்கிறன் உன்னை,
மறுக்கின்றன உன் நினைவுகள்.
விழியின் ஓரத்தில் கண்ணீர் துளிகளாக எப்போதும்.....
உன் நட்புக்காக இதயத்தில் இடம் கொடுக்க பல பேர் உண்டு ஆனால் உன்
நட்புக்காக இதயத்தை கொடுக்க நான் மட்டுமே உண்டு......
- நன்றி இதை வழங்கிய முகம் தெரியாத நட்புக்கு