Wednesday, May 26, 2010

பூக்களை போல தினம் மலர ஆசை
ஆயுள் முழுக்க உன் மனதில் இடம்
கிடைக்காவிட்டாலும்
அற்ப ஆயுளுடன் உன் கூந்தலிலாவது வாழ்ந்துவிட்டு போகிறேன் தினமும் ..........

No comments: