Friday, December 17, 2010
சில சில வார்த்தைகள்
சில வலிகள் உன் மௌனத்தில்
சில சந்தோஷங்கள் உன் பார்வையில்
சில தேடல்கள் உன் இதயத்தில்
சில ஊடல்கள் உன் பிரிவில்
சில சில சில நினைவுகள் நீ கொண்ட காதலில்
தொலைந்து போய் விட்டேன் சில நிமிடங்கள் உன்னில் நான்........
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment