Monday, June 21, 2010
உன் நினைவுகளின் சுழற் காற்றில் சிக்கி தவிக்கிறேன்,
என் சுவாச காற்று நின்று போவதற்கு முன் சொல்லிவிடு,
உன் நெஞ்சு கூட்டுக்குள் ஒளிந்திருக்கும் ஒற்றை வார்த்தையை.........
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment